தல அஜித்வி நடித்துள்ள வேகம் திரைப்படம் நாளை வெளிவரவுள்ளது. இந்நிலையில் இப்படத்துக்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்களும் மிகுந்த எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முன்னணி பிரபலங்கள் அனைவரும் விவேகம் படம் வெற்றியுடைய ட்விட்டர் விவேகம் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்
இதோ பிரபலங்களின் வாழ்த்து